Paandimadevi - 1
Título

Paandimadevi - 1

Descripción
Paandimadevi' is a Tamizh historical novel by veteran writer Deepam Na.Parthasarathy. The story revolves around Vanavanmadeviyar the queen of 'Thenpaandi Naadu', widow of Paranthaga Pandiyan who was its erstwhile ruler. Na.Pa's flowery language describing the landscape of the countryside paints a vivid picture and takes the reader as one of the citizens of 'Thenpandinaadu'. The queen is the second god to the citizens only next to Goddess Kanyakumari Amman. The king of the neighbouring country is trying to lay siege on her empire and the intial rumblings are created by an attempted murder of her. Does she get murdered? What happens to her kingdom? Listen to Paandimadevi. பாண்டிமாதேவி ஒரு தமிழ் சரித்திர புதினம்.மறைந்த தீபம். நா. பார்த்தசாரதி எனும் அனுபவமிக்க எழுத்தாளரால் எழுதப்பட்ட இந்த புதினம் மூன்று பகுதிகளை கொண்டது .தென்பாண்டி நாட்டின் மஹாராணியாரும், அந்நாட்டின் முந்தைய அரசரான பராந்தக பாண்டியரின் விதவை மனைவியுமான வானவன் மாதேவியாரை மையமாக கொண்டு அமைக்கப்பட்ட கதை. கிராமப்புற நிலப்பரப்பை விவரிக்கும் நா.பா வின் மலர்மொழி படிப்பவர்களை தென்பாண்டி நாட்டிற்கே அழைத்து செல்லவல்லது. கன்னியாகுமரி அம்மனுக்கு அடுத்தபடியாக அந்நாட்டு பிரஜைகள் கடவுளாய் வழங்கிவருவது வானவன் மாதேவியாரைதான். அண்டை நாட்டு அரசன், அரசியாரின் பேரரசை முற்றுகையிடவும் , அரசியாரை கொலை செய்யவும் திட்டம் இடுகிறான். அரசியார் கொல்லப்பட்டாரா? அவரின் பேரரசிற்கு என்னவாயிற்று ? அறிந்துகொள்ள கேளுங்கள் பாண்டிமாதேவி.
En listas públicas de estos usuarios
Este audiolibro no está ninguna lista
Detalles del producto
Editorial:
Título:
Paandimadevi - 1
Género Fabely:
Idioma:
TA
ISBN de audio:
9789389860221
Fecha de publicación:
5 de marzo de 2021
Duración
7 hrs 38 min
Tipo de producto
AUDIO
Explícito:
No
Audiodrama:
No
Unabridged: